Saturday, December 26, 2009

Cute Angel on Earth

அழகு குட்டி செல்லம்
உன்னை அள்ளி தூகும் போது
உன் பிஞ்சு விரல்கள் மோதி
நான் நெஞ்சம் உடைந்து போனேன்

ஆளை கடத்தி போகும்
உன் கன்னக் குழியின் சிரிப்பில்
விரும்பி மாடி கொண்டேன்
நான் திரும்பி போக மாட்டேன்

அம்மு நீ என் பொம்மு நீ
மம்மு நீ என் மின்மினி

உனக்கு தெரிந்த மொழியிலே
எனக்கு பேச தெரியலை
எனக்கு தெரிந்த பாஷை பேச
உனக்கு தெரியவில்லை

இருந்தும் நம்மகுள்
இது என்ன புது பேச்சு
இதயம் பேச
எதர்கிந்த ஆராய்சி

கிஞ்சலிஞ்ச கிஞ்சலிஞ்ச கிஞ்சலி
மஞ்சலிஞ்ச மஞ்சலிஞ்ச மஞ்சலி

அழகு குட்டி செல்லம்
உன்னை அள்ளி தூகும் போது
உன் பிஞ்சு விரல்கள் மோதி
நான் நெஞ்சம் உடைந்து போனேன்

ஆளை கடத்தி போகும்
உன் கன்னக் குழியின் சிரிப்பில்
விரும்பி மாடி கொண்டேன்
நான் திரும்பி போக மாட்டேன்

நி ச ட ச .....
ம ம க ச த...
ஆஆ...

ரொஜ பூ கை ரெண்டும்
காற்றோடு கதை பேசும்
உன் பின்னழகில் பௌர்னமிகள்
தக்க திம்மிதா ஜதி பேசும்

எந்த நெரம் ஓயாத அழுகை
ஏன் இந்த முட்டிகால் தொழுகை
எப்போதும் இவன் மீது பால் வாசனை
என்ன மொழி சிந்திக்கும் இவன் யோசனை

எந்த நாடை பிடித்து விட்டான்
இப்படி ஒரே ரத்தின கால் தோரனை
தோரனை

கிஞ்சலிஞ்ச கிஞ்சலிஞ்ச கிஞ்சலி
மஞ்சலைஞ்ச மஞ்சலிஞ்ச மஞ்சலி

அழகு குட்டி செல்லம்
உன்னை அள்ளி தூகும் போது
உன் பிஞ்சு விரல்கள் மோதி
நான் நெஞ்சம் உடைந்து போனேன்

ஆளை கடத்தி போகும்
உன் கன்னக் குழியின் சிரிப்பில்
விரும்பி மாடி கொண்டேன்
நான் திரும்பி போக மாட்டேன்

நீ தின்ற மண்ண் சேர்த்தால்
வீடொன்று கட்டிடலாம்

நீ சினுங்கும் மொழி கேட்டால்
சங்கீதம் கற்றிடலாம்

தண்டவாளம் இல்லாத ரயிலை
தவழ்ந்தபடி நீ ஓட்டி பொவாய்

வம்பு கிம்பு செய்கின்ற பொல்லதவன்
கடவுல் பொல் கவலைகள் இல்லதவன்

ஒளிந்து ஒளிந்து போக்கு காட்டி
ஓடுகின்ற கன்னன்னே
புன்னகை மன்னனே

கிஞ்சலிஞ்ச கிஞ்சலிஞ்ச கிஞ்சலிஞ்ச
மஞ்சலிஞ்ச மஞ்சலிஞ்ச மஞ்சலி

அழகு குட்டி செல்லம்
உன்னை அள்ளி தூகும் போது
உன் பிஞ்சு விரல்கள் மோதி
நான் நெஞ்சம் உடைந்து போனேன்

ஆளை கடத்தி போகும்
உன் கன்னக் குழியின் சிரிப்பில்
விரும்பி மாடி கொண்டேன்
நான் திரும்பி போக மாட்டேன்

அம்மு நீ என் பொம்மு நீ
மம்மு நீ என் மின்மினி

உனக்கு தெரிந்த மொழியிலே
எனக்கு பேச தெரியலை
எனக்கு தெரிந்த பாஷை பேச
உனக்கு தெரியவில்லை

இருந்தும் நம்மகுள்
இது என்ன புது பேச்சு
இதயம் பேச
எதர்கிந்த ஆராய்சி

கிஞ்சலிஞ்ச கிஞ்சலிஞ்ச கிஞ்சலி
மஞ்சலிஞ்ச மஞ்சலிஞ்ச மஞ்சலி

அழகு குட்டி செல்லம்
உன்னை அள்ளி தூகும் போது
உன் பிஞ்சு விரல்கள் மோதி
நான் நெஞ்சம் உடைந்து போனேன்

ஆள கடத்தி போகும்
உன் கன்னக் குழியின் சிரிப்பில்
விரும்பி மாடி கொண்டேன்
நான் திரும்பி போக மாட்டேன்
..

No comments:

Post a Comment